நடிகை மாளவிகா, தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் “உன்னைத்தேடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர். அதனை தொடர்ந்து ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட பல...
பிரபல பாலிவுட் சினிமா நடிகை நடிகை ராதிகா ஆப்தே, இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவ ர்ந்தார்....
நடிகை நிக்கி கல்ராணி, இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கி டைக்காததால் தமிழில்...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி, தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும்...
நடிகை பிரியாமணி, இவர் 2007 ஆம் ஆண்டு கார்த்தியுடன் இணைந்து பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் தேசிய...
நடிகை சிருஷ்டி டாங்கே, ஜி.வி பிரகாஷின் டார்லிங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அ டைந்தார். அதற்கு முன்பு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட அது மிகப்பெரிய வரவேற்பை...
சந்திரலேகா சீரியல், இந்த தொடர் ஆரம்பிச்ச வருஷம் 2014. சன் டிவியில் கடந்த 5 வருடங்களாக சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாகி வருது. ஏற்கனவே கதை இழு இழு என்று இ ழு வை யில் சென்று...
மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என கலக்கி வருகிறார். மேலும் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன்...
“மாஸ்கோவின் காவேரி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமான நடிகை சமந்தா, அதன்பின் பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் உதட்டு ஆப்ரேஷன் செய்து அழகை மெருகேற்றி...
தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷெரின். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பி டித்தார். அதனையடுத்து “விசில்”...