ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு...
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மோகன் பங்கேற்றுள்ளார். இவர் EPS-க்கு ஆதரவான நிலப்பாட்டை எடுத்துள்ளதாக...
பிரபல நடிகரும் தற்போதைய அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக விவாகரத்து சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக...
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “ஒவ்வொரு குழந்தையும் கல்வி...
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் வால்மீகிநகர் பகுதியைச் சேர்ந்த ஜானகி தேவி, அப்பகுதி மக்களால் அன்போடு “பாம்புகளின் தோழி” என்று அழைக்கப்படுகிறார். கடந்த பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான விஷப்பாம்புகளை எவ்வித கட்டணமும் இன்றி மீட்டு,...
சமூக ஊடகங்களில் தினமும் பல அதிரடியான வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை அப்படியே உரைய வைத்துவிடும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு நடுக்கமூட்டும் வீடியோவில், ஒரு நபர்...
பீகாரின் ராம்நகர் வட்டாரத்தில் உள்ள தொலைதூர டான் பகுதியில் இருந்து, கல்வி மீதான ஒரு தந்தையின் பேரார்வத்தையும் அவரது பிள்ளையின் அர்ப்பணிப்பையும் காட்டும் தத்ரூபமான அதே சமயம் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக...
பொதுவாக மக்கள் தங்கள் வங்கிப் புத்தகங்களைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டும் நிலையில், ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்யும்போது 20-24 ஆண்டுகள் பழமையான, தங்களின் மறைந்த தாத்தாவின் பாஸ்புக் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். வெறும் 4...
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருமானத்தைப் பெருக்குவதற்கு முதலமைச்சர் விஜய் புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விலையும் உயரும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவிருக்கும்...