உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லாலுசக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பஞ்சு மண்டல் என்பவரது வீட்டில் மூன்றாவது குழந்தை பிறந்ததை ஒட்டி விழா நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள்...
ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் வேகமாக்க IRCTC இணையதளம் 24 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் இந்தச் சூழலில்,...
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்....
மேலும் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர் ஒருவரின் மூலமாக அக்கட்சியின் தலைமைக்குத் தகவல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில்...
இயக்குநர் ஜேசன் சஞ்சய் வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனக்குக் காதல் கதைகளை விடவும் கொள்ளையடிக்கும் பாணியிலான ஆக்ஷன் மற்றும் அட்வென்ச்சர் படங்களை இயக்குவதிலேயே அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இளம் வயதினர் என்பதால்...
அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் தவெக தலைவரான விஜய்யை எதிர்ப்பதில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்படுவாரா அல்லது ‘WE THE LEADERS’ அமைப்பின் மூலம் களமிறங்கியுள்ள அண்ணாமலை முன்னிலை பெறுவாரா என்ற கேள்வி தற்போதே எழுந்துள்ளது. கடந்த திமுக...
தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.இந்தச் சூழலில், ‘அறம்நாடு’ யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அய்யநாதன்,...
இன்றைய நவீன சமூகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மொபைல் போன்களின் பயன்பாடும் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதோ, அந்த அளவுக்கு மக்களிடையே மனிதநேயமும் இரக்க குணமும் குறைந்து கொண்டே வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.டெல்லி...