யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஆன்லைன் பந்தய செயலிகளின் மோகத்தால் கடன் சுமைக்கு ஆளாகி, வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜபேட்டை மண்டலம், ரேணுகுண்டா கிராமத்தைச் சேர்ந்த காந்தமல்ல பரத் (35)...
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரே முறையில் ₹1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால், அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது....
₹100 ஊழல் வழக்கில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். நீண்ட...
பீகாரின் சுபால் மாவட்டத்தில் காதல் திருமணத்திற்குப் பிறகு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்திற்குச் சம்மதிக்காததால், சஞ்சீவ் சா என்ற கணவன் தனது 21 வயது மனைவி தாமினி குமாரியை...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள இந்திராபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட வசுந்தரா செக்டார்-1 பகுதியைச் சேர்ந்தவர் சசாங்க் சர்மா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா...
உத்தரப்பிரதேச மாநிலம், இட்டாவா மாவட்டத்தில் உள்ள கான்சிராம் காலனியில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஷியாம் சுந்தர் கத்தேரியா என்பவர் தனது இளைய மகள் பூஜையுடன் வசித்து வந்தார். கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவில்,...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – ஸ்வப்னா தம்பதியின் 12 வயது மகள் திவா, தனது 7 வயது தம்பியுடன் சனிக்கிழமை மாலை டியூசனுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு சோகமான...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு இயற்கையான மரணம் என நாடகமாடிய தவெக பெண் நிர்வாகியும் அவரது...
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித் தள்ளாடும் அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உடலைத் தன்...
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்தவர் சுபின் (வயது 31). சென்னை பரணிபுத்தூரில் உள்ள மின்பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராகப் பணியாற்றி சுபின் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபினுக்கு காய்ச்சல் பாதிப்பு...