கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக, பிறந்தநாள் அன்று குழந்தையைப் பார்க்க வந்த மருமகன், மாமனாரைச் சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் நடந்த ரூ.100 கோடி ஊழல் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மனைவி ஜனனியும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் ஏற்கெனவே...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தினசரி சந்தையில், உருவக் கேலி செய்த சக சுமை தூக்கும் தொழிலாளரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய காளிராஜ் மற்றும்...
சென்னை அடையார் இந்திரா நகரில், தந்தையின் கண் முன்னே மைத்ரேயன் என்ற 21 வயது இளைஞர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் மீது...
தமிழக முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் விவாதத்தின் போது, தன் மேஜையில் மூன்று ஊழல் கோப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் விஜய், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் அதன் மீதான சட்டப்பூர்வ...
தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் பெற்றுத் தர ரூ.100 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன்ஜாமீன் மனுவை...
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே சிறுவர், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 சிறுமிகள் மாயமான...
ரயில்களில் இரவு நேரங்களில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை OFF செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்களை அணைத்து வைக்க வேண்டும் என்று...
டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின்சாரத் தேவையை சமாளிப்பதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மின்சாரக் கொள்முதலில் ஒரு யூனிட்...
உகாண்டாவில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து அவர்களின் மாமிசத்தைச் சாப்பிட்ட முஜிரிசி மோசஸ் என்பவனை அந்நாட்டு போலீசார் ஒருவழியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்த...