“பயணிகளுக்கு ஷாக்..” இனி இரவில் மொபைல் சார்ஜ் செய்ய முடியாது..! ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பயணிகளுக்கு ஷாக்..” இனி இரவில் மொபைல் சார்ஜ் செய்ய முடியாது..! ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு..!!

Published

on

ரயில்களில் இரவு நேரங்களில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை OFF செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்களை அணைத்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தீ விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் செல்போன் மற்றும் லேப்டாப்களை இரவில் சார்ஜ் செய்ய 2021-ல் ரயில்வே நிர்வாகம் தடை விதித்திருந்தது. இருப்பினும், அதனைப் பலர் தொடர்ந்து மீறி வந்ததால் தற்போது மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in