பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதலில் தொடங்கி நீதிமன்றத் திருமணத்தில் முடிந்த உறவு, மனைவியைப் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர சம்பவத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் 21...
திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை முன்வைத்து, திமுக தலைவர் ஸ்டாலினைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் மிகக்...
தமிழக அரசியலில் திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அடுத்தடுத்து அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய், தனது மேஜையில் மூன்று முக்கிய...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல்வேறு சவால்களைக் கடந்து ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, உயர்பதவிகளில் உள்ள பல...
“தவெக ஆட்சியில் Free Run கிடைத்தது போல, குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களைச் செய்கிறார்கள். தினமும் கொலைகளை எண்ணக் கூடிய கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது” என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக அரசை...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள நௌபஸ்தா பகுதியில், பட்டப்பகலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையும் உலுக்கியுள்ளது. சிவாஜி திவாரி, அவரது சகோதரர் ஷம்பு...
டேட்டிங் செயலி மூலம் பழகித் துரோகம் இழைத்ததாகக் கூறி, தனது முன்னாள் காதலியின் 39 வினாடி அந்தரங்க வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை அவர் வேலை செய்யும் பள்ளியின் சக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல்...
“பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கேவலமான கும்பல்.. திமுகவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது…” என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். முன்னாள் பள்ளி கல்வித்துறை...
“கே.என்.நேரு தம்பி கொலையாளிகளைக் கூட திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் சிறுமி காணாமல் போன விஷயத்தையே மூடி மறைத்திருப்பார்கள்” எனத் தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு...
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு ஜி.என்.டி சாலையில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 14 வயது பள்ளி மாணவி பாலக் 13-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....