சற்றுமுன்: தமிழகம் முழுவதும் வெடிக்கப்போகுது போராட்டம்.. ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு.. அதிர்ச்சியில் CM விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் வெடிக்கப்போகுது போராட்டம்.. ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு.. அதிர்ச்சியில் CM விஜய்..!!

Published

on

“தவெக ஆட்சியில் Free Run கிடைத்தது போல, குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களைச் செய்கிறார்கள். தினமும் கொலைகளை எண்ணக் கூடிய கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது” என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், பொதுமக்களுக்கும் குறிப்பாகப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு கொடிய சூழல் நிலவி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் நிலவும் இந்தச் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் 31ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குற்றவாளிகளுக்குத் தடையற்ற சுதந்திரம் அளித்துள்ள தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கண்டித்து இந்தத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் திமுக தலைமை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in