தனது கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட இந்தோனேசிய பெண் ஒருவர், அதற்குப் பிறகு நடந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை எதிர்கொண்டார். திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், விவாகரத்து பெற்று ஆதரவற்ற நிலையில் இருந்த தனது சொந்த...
உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கோவிந்தபூர் கிராமத்தில் குல்தீப் சிங் என்ற 38 வயது விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார். கிராமத்தில் நடந்த சிறிய அளவிலான வாய்...
கிருஷ்ணகிரி அருகே தனியார் பாரில் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளரான முகேஷ் (36) என்பவரை, முன்விரோதம் காரணமாக ஆள் மாறி கழுத்தில் கத்தியால் வெட்டிய கொடூர சம்பவத்தில் 3 பேர் கைது...
தமிழகத்தில் 31-ந் தேதிக்குள் சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும்...
சுமார் 45 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர்...
கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்ட விபத்தில் 41 உயிர்கள் பலியான பெரும் சோகம் மறைவதற்குள், அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு வாங்கியதாகக் கூறப்படும்...
மதுரையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தீராத உடல் சோர்வு காரணமாக அமைச்சர் என். ஆனந்த் மேடையிலேயே தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கள்ளக்காதல் தகராறில், சின்னராஜ் (26) என்ற ஓட்டல் தொழிலாளி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலிகிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ், காரைக்குடி – திருச்சி பைபாஸ்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையிலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவான ‘பொதிகை இல்லத்திற்கு’ குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் தினமும் நீலாங்கரையிலிருந்து கோட்டையில் உள்ள தலைமைச்...