ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள படேஸ்ரா கிராமத்தில், தன் கள்ளக்காதலனுக்காகப் பெற்ற தாய் தனது இரட்டை மகன்களைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த பிறகு தனது தந்தை...
பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டமன்றத் தேவையான விதான சௌதா கட்டடம் வெடித்துச் சிதறுவது போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வீடியோவை வெளியிட்ட பீகாரைச் சேர்ந்த வாலிபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் மூடநம்பிக்கை காரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. பலாமுவின் நௌதியா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷாபூர் பஞ்சாயத்தில் உள்ள மங்கர்டிஹா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கருப்பு ஜாலம்...
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், சாலையோரம் கிடந்த ஒரு பெட்டிக்குள் 28 வயதான சோனு என்ற வாலிபர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோனுவை அவரது மனைவி...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஃபோர்ட் வொர்த்பகுதியில், தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தையை விடுதி குளியலறை தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய் மற்றும் அவளது காதலன் மீது காவல்துறை கடுமையான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர்...
பிரபல தமிழ் திரைப்படப் பாடகர் கிருஷ்ணராஜ் (75), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகராக விளங்கிய இவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், ஏராளமான...
எகிப்தின் கெனா மாகாணத்தில் உள்ள கசாம் கிராமத்தில், தன் சொந்த மகளையே 13 மாதங்கள் சங்கிலியால் பிணைத்து, பட்டினி போட்டுக்கொன்ற தந்தையின் மீதான வழக்கு நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. “கெனாவின் மணமகள்” என்று அழைக்கப்படும்...
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 14ஆம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாக...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வெறும் தகராறுக்காக தீபேந்திர கத்தியார் என்ற வாலிபர் கடைக்காரர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தசரா திருவிழாவைக் கண்டுவிட்டுத் திரும்பிய தீபேந்திரா, அங்குள்ள கடைக்காரர் அமித் குப்தா என்பவரிடம்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து இந்த வீடியோ பரவி வருவதால்,...