அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவிருப்பதாக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில்...
அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் பேசியதாகக் கூறப்படும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப்...
மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்த்தன் மிஸ்ரா, பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது எலான் மஸ்க் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை விலைக்கு...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோல்-பிரானா சாலையில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கே உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள திறந்தவெளி பாதாள சாக்கடை கழிவுநீர்க் குழாய்க்குள் 9 வயது சிறுமி ஒருத்தி...
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முள்பாகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ‘மங்கி கேப்’ திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்து முறியடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய கவிதா என்ற 35 வயது திருமணமான பெண்ணை, அவரது காதலன் ஜாவேத் ஷேக் சாஹித் மன்னியார் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கல்லூரி காலம் முதல் 15...
மீரட் நீதிமன்றம் ‘சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில்’ குற்றவாளியான மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவளது காதலன் சாஹிலுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த...
ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடியில் மோதியதில், 2,500 கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றி மூழ்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள்...
ரஷியா-உக்ரைன் போரில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையில், மொத்தம் 267 இந்தியர்கள் இந்த மோசடி...
தேசியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. புதன்கிழமை இரவு, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்திற்குப் பின், 24 வயதான முகமது...