பீகார் மாநிலம் முசாப்பர்பூர் மாவட்டத்தில், 19 வயது இளம் பெண் ஒருவரின் சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மாந்தோப்பில் புதைக்கப்பட்டு, அதன் மேல் மாம்பழக் கன்று நடப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் தனியார்...
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், கந்த்ரி கிராமத்தின் நாகேஸ்வர் நாத் கோவிலுக்குப் பின்னால் உள்ள ஒரு மரத்தில் 23 வயதான சச்சின் என்ற இளைஞரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இது தற்கொலை...
மெக்ஸிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற மருத்துவமனையில், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு அரிய மருத்துவ அதிசயம் நிகழ்ந்துள்ளது. அங்கு அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் பிறந்த ஒரு பெண் குழந்தை,...
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், 75 வயது முதியவர் ஒருவருக்கும் 30 வயது இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஔரையா...
குஜராத் மாநிலத்தின் வாவ்-தராத் மாவட்டத்திலுள்ள சுயிகாம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு மிகக் கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் ராவல் என்ற நபர், தனது இரண்டரை வயது மாசான நவ்கன் என்ற ஆண்...
சென்னையில் கேப்பிட்டல் லேண்ட் டேட்டா சென்டரை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கு அன்னாசிப் பழத்தை தரையில் உருட்டி விட்டு புதிய கட்டிடத்தைத் தொடங்கி வைத்தார். இது பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், இதன் பின்னணியில் “வாங்...
தமிழகத்தில் நிலவி வரும் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் வெங்கடராமன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான அரிசி வரத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்தில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவன், கடுமையான தாகம் இருந்தும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தவிக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சி வெளியாகியுள்ளது....
சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையின் காரணமாக பசி, பட்டினி நிலமை மிகவும் கொடூரமாக மாறியுள்ளதால், மக்கள் தங்களது வயிற்றை நிரப்ப மண்ணையும் மணலையும் தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மனிதர்களிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும் போரிடுவதற்கும்...
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் “ஜனநாயகம் காப்போம்” என்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்...