தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடிப்பில் தற்பொழுது ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி...
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம்...
செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் திவ்யா துரைசாமி. பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர், யூடியூப்பில் சினிமா விமர்சனங்களையும் செய்து வந்தார். படிப்படியாக மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த திவ்யா துரைசாமிக்கு...
விஜய் டிவி சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் சீசன் 7’ இதில் ஒவ்வொரு வாரமும் பரபரப்பாக ஒளிபரப்பாகப்படுகிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்திலேயே வனிதா மகள் ஜோவிகா...
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘ஆடுகளம்’ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை டாப்ஸி.அதை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 , கேம் ஓவர் போன்ற பல படங்களில் இவர்...
இயக்குனர் நகுலன் குமாரசாமி இயக்கத்தில் சீ வீ குமார் தயாரிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ...
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘கல்லூரி’ என்ற ...
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவரின் உண்மையான பெயர் கவிதா இரஞ்சனி. இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலாரஞ்சினி மற்றும் கல்பனா என இரண்டு மூத்த சகோதரிகள்...
தற்போது’ பிக் பாஸ் சீசன் 7′ விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் இந்த வாரம் தலைவராக நடிகர் விக்ரம் இருந்த நிலையில் பல சுவாரசியமான விஷயங்கள் சண்டைகள் வாக்குவாதங்கள் என மிகவும்...
இன்றைய காலகட்டத்தில் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் தற்போது...