சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு...
தமிழ்நாட்டில் தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து, தவெக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த நேர்காணலில், தமிழக வெற்றிக்...
அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில், டிடிவி தினகரன் உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் விடுத்த கோரிக்கைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சைக் கொடி காட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...
திமுக மற்றும் பாஜக இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜகவும் திமுகவும்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் நிதி அபாயங்கள் குறித்து பேரிடர் தாங்கு திறன் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரே ஒரு...
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே, நாக்பூரிலிருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது விமான நிலைய வளாகத்தை விட்டு அவர் வெளியேறியபோது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர்...
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள போர்ட்ட்டர்ஸ் லேக் பகுதியில் அமைந்துள்ள சில தெருக்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. பொதுவாக புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கும் போது அவற்றுக்கு அழகிய பெயர்களை...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் காணாமல் போன சிறுமியைத் தேடும் பணியின் போது, காவல்துறை அதிகாரி ஒருவர் குடும்பத்தின் செல்லப் பிராணியான ‘ஹீஹா’ என்ற சிறிய கழுதையைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாகப் புதிய பாடிகேம் வீடியோ...
வீட்டின் சமையலறையில் உள்ள ஒரு பழைய மண் அடுப்பில் வழக்கத்திற்கு மாறான ஓர் அதிர்ச்சியூட்டும் காட்சி தென்பட்டது. அதைக்கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக எச்சரிக்கையடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, சரியான நேரத்தில் அடுப்பினுள் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டதால், அசம்பாவிதம்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டி பகுதியில், ஆறு மாதக் கர்ப்பிணியான சங்கரேஸ்வரி (36) என்ற பெண் கழிவறையில் மயங்கி விழுந்து பிரசவித்த நிலையில், தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....