சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து தவிக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்திய இந்த பெருவெள்ளத்தில்,...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தண்ணீர் சிதறியது தொடர்பான தகராறு துப்பாக்கிச் சூடு வரை சென்றது. அங்குள்ள கோலேகா மந்திர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பிரிதம் விஹார் காலனியில் வசிக்கும் தேவேஷ் சிங் தோமரின் மகள்...
நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது....
ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர்ஏரியில், பெற்ற தாயே தனது 6 வயது மகளைத் தூக்கி வீசிய நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழைய போயினபள்ளி ஹஸ்மத்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷபானா என்ற பெண், வீடுகளில்...
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் தடை செய்யப்பட்ட சைனீஸ் மாஞ்சா நூல் தொடர்ந்து ஆபத்தானதாக மாறி வருகிறது. இதன் பயன்பாட்டினால் மக்கள் பலத்த காயமடைவதும், உயிரிழப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. சமீபத்திய சம்பவத்தில், லக்னோவின் தக்ரோஹி,...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில், தன் 12 வயது மகளைக் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் மீது சில சமூக விரோதிகள் கல்வீசித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜகத்பூர் காவல்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வெற்றி...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகியும் அமைச்சருமான சி.ஆர். நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திமுக...
கிரேட்டர் நோய்டாவின் பீட்டா-2 காவல் எல்லைக்குட்பட்ட பரோடா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான பண்டி (என்ற ராஜீவ்) என்ற வாலிபர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை இரவு நண்பர்கள் சிலர் அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்....
ரயில் பயணங்களின் போது குழந்தைகள் மீது தனி முழுக் கவனமும், கூடுதல் எச்சரிக்கையும் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நாம் செய்யும் மிகச் சிறிய ஒரு நொடி அஜாக்கிரதை கூட...