உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தின் சியானா தாலுகா, ஊஞ்சாகான் ஒன்றியத்திற்குட்பட்ட மஹுவாகேடா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களைக் கொடூரமாக வதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ சமூக...
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் உள்ள தன்பூர் வனச்சரகப் பகுதியில், அரிய வகை இரட்டைத் தலை பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டில் இந்த...
மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான பிறப்பு விகித மாற்று நிலை 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், சிங்கப்பூரில் இந்த விகிதம் 0.87 என்ற மிக மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால், ‘பர்ஸ்ட் டேட்’ என்ற இந்த...
அக்டோபர் 7 தாக்குதலின் போது காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் இரண்டு இளம் பெண்கள் இரக்கமின்றி வேட்டையாடப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரமான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தங்களின்...
டெல்லியின் பவானா பகுதியில், கணவனை இழந்த தனது அண்ணிக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, மைத்துனர் விக்கி என்பவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பவானா பகுதியில்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதை தொடர்பாக,...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜலிங்கம் (33) என்பவருக்கும், கொல்ரூரைச் சேர்ந்த சோனியா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து, இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்...
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்ரன் என்பவர், திமுக பிரமுகர் முருகன் என்பவரை காரில் கடத்தி நத்தம் அருகே கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் நிபந்தனை...
சிகாகோ நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், திடீரென 28,000 அடிகள் கீழே இறங்கிய நிலையில், மீண்டும் லண்டனுக்குத் திரும்பியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற இந்த விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 9-வது தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில்...