தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி தனலட்சுமியை, அக்கட்சியின் நகர செயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் ஆபாசமாகத் திட்டி, செருப்பு மற்றும் விளக்கமாறால் தாக்கிய சம்பவம் பெரும்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது காதலன், உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம்...
பெங்களூரு ஊரக மாவட்டம் தொட்டபல்லாப்பூரின் பாலனஜோகிஹள்ளியில், தகராறைத் தடுக்க முயன்ற இரண்டு போலீஸ்காரர்கள் இருவரால் தாக்கப்பட்டனர். இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டா மற்றும் ராயப்பா பூஜாரி ஆகியோரே காயமடைந்த போலீஸ் ஊழியர்கள் ஆவர். இவர்கள்...
பிளைதுபாய் விமான சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் சந்தேகிக்கின்றன. இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஈரான் தொடர்பு இருப்பது உறுதியானால் அந்த நாடு கடும் விளைவுகளை சந்திக்க...
சீனாவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், ஒரு காலத்தில் தான் தீவிரமாக எதிர்த்த வீடியோ கேமிங் துறையிலேயே நுழைந்து இணையத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். குவாங்டாங் மாகாணத்தின் மேஜௌ பகுதியைச் சேர்ந்த ஜோங் ஜூவான்ஜுவான்,...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞாநேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, செய்தியாளர் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் காவல் பேருந்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பெண் டெல்லி காவலரிடம் வேடிக்கையாகக் கெஞ்சும் வீடியோ இணையத்தில்...
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், ஹலை காவல் எல்லைக்குட்பட்ட தர்பா கிராமத்தைச் சேர்ந்த ரகுவீர் சஹ்னி என்பவரை அவரது மகன் சிவ சங்கர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து...
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சாவரி மாதா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற 9 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகளிடம், 60 வயதான முதியவர் ஒருவர் அத்துமீறி நடந்துள்ளார்....
சீனாவில் வறுமையின் காரணமாக கடந்த 21 ஆண்டுகளாக குப்பை பொறுக்கி வந்த 71 வயது முதியவர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கிலேயே ரூ.56 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியப் பணம் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தனக்கு ஓய்வூதியம் வரும்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய தவெக அரசை விமர்சித்து, மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரேஷன் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் அரசுக்கு ரூ.750 கோடி மிச்சம் என்று ஆளுங்கட்சியின் ‘டூல்கிட்ஸ்’ (Toolkits)...