உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தசராவிற்காக ராவணன் உருவப் பொம்மை தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், அதற்குள் பட்டாசுகளை நிரப்பும்போது ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள ஒரு சமூகக் கூடத்தில் இந்த...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்த ஷகீல் அஹமத் என்பவரின் மனைவி ஷாயின் பர்வீன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 10 வயது மகன் மீது மயக்க மருந்து தெளித்து, பீரோவில் இருந்த...
மத்தியப் பிரதேசம் அசோக்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிறந்த 16 மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கொடூரமான முறையில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், பழைய பகையின் காரணமாகத் தலித் இளைஞர் ஒருவரின் கழுத்தில் நாய் சங்கிலியைக்கட்டி, தடிகளாலும் கம்புகளாலும் அடித்தே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஷிவ்லி...
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மீது கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் பேசி விலைக்கு...
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் பீம்கல் காவல் நிலையத்திற்குள், சுதாகர் என்ற ஹோட்டல் உரிமையாளர் காவல்துறையினரின் சித்திரவதை தாளாமல் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீம்கல்...
நாகர்கோவில் தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் மதுமிதா மீது காவல் துறையினர் திடீரெனத் திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இவரது வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்...
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்த தர்யா ஷிபிலோவா என்ற 28 வயது இளம் பெண் ஆராய்ச்சியாளர், பிளேக் நோய் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யக் கோரிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான...
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதில் காவல்துறையின் பொறுப்பு மிக முக்கியமானது என்றும், இதில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தங்களது உருக்கமானக் கருத்துகளைப்...