செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) குளறுபடி ஏற்பட்டது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின்...
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் 12 பேர் கடந்த 3-ந் தேதி வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூரில் இருந்து தங்களது ஊருக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்....
சாலையில் வாகனங்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றுக்கொன்று பின்னால் அணிவகுத்துச் செல்லும் ‘க்ளஸ்டர் டிரைவிங்’ மற்றும் ‘டேில்கேட்டிங்’ முறைகள் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. வலது புறத்தில் செல்லும் பெரிய கன்டெய்னர் லாரி, அதற்குப் பின்னால் மிக அருகில்...
சிவப்பு விளக்கு எரிந்ததும் அடுத்தடுத்து இரு கார்கள் வழக்கம்போல சாலையில் நின்றன. ஆனால், மறுநொடியே அனைவரும் உறைந்துபோகும் வகையில், ஒரு மாபெரும் விபரீதம் அரங்கேறியது. திடீரென அப்பகுதியின் நிலப்பரப்பு உள்வாங்கி, அந்த இரு கார்களுடன் சேர்ந்து...
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் 17 வயது மகள், கடந்த 2025 ஆகஸ்ட் 14 அன்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று மாயமானார். இதுகுறித்து சரபா நகர் காவல் நிலையத்தில் சிறுமியின்...
தமிழ் மொழியின் கலைச் செழுமையையும் பண்பாட்டுப் பெருமையையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயல் இசை நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் புதிய...
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானியைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் பட்டேல் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றும் இந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மா பகவதி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையில் வாங்கப்பட்ட ₹12 லட்சம் மதிப்புள்ள நகைகள் அனைத்தும் தாமிரத்தால் (செம்பு) செய்யப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. இந்த நகைகளை வாங்கிய வாடிக்கையாளர்களான நயீம்...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதியில் அளித்த ‘அண்ணன் சீர்’ திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண்களின் திருமண நாளில், தமிழக அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும்...
திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த திரையரங்க ஊழியரான 46 வயது ராஜா, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீடு புகுந்து, மனைவி மற்றும் மகள்களின் கண் முன்னே முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பலால்...