இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வந்த நிலையில், அதற்கு விளக்கமளித்த வெங்கட் பிரபுவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், “சார்...
தமிழகத்தில் தவெக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் பொது துறைக்கு விலக்கு அளிப்பதாக ஒரு அரசாணையை வெளியிட்டு, பின்னர் பல்வேறு கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் அதனை உடனடியாகத் திரும்பப் பெற்றது. இதுகுறித்து...
ஜெம் வீரமணி வழக்கில் ஏதேனும் புகார்கள் அல்லது கூடுதல் தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் 9345319676 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தகவல்களை நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டை இன்று ஆள்வது அதிமுகதான்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக...
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் பிரதான சாலை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில், கடந்த வாரம் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று (செப். 28) நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் விஜயை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தற்போதைய தவெக...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து அந்த பாம்பு, வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக...
‘பம்பரக்கண்ணாலே’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சியில் நடித்துப் பிரபலமான துணை நடிகை பிரேமப்பிரியா, தனது மகள் மற்றும் அவரது கணவர் குடும்பத்தினர் குறித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். விழுப்புரத்தில் வசித்து...
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பாதிப்புகள் மாறுவதற்குள், நேபாளத்தில் நேற்று மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு மற்றும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின்...
பார்வை குறைபாட்டினால் அவதிப்பட்டு வந்த சிறு குழந்தை ஒன்று, அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதன்முறையாகத் தனது கண்களைத் திறந்த நெகிழ்ச்சியான தருணம் பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. பிறந்தது முதல் இந்த உலகைக் காண முடியாத...