வெனிசுலா நாட்டின் தாச்சிரா மாகாணத்தில் உள்ள தாரிபா பகுதியின் லாஸ் வேகாஸ் பிரிவில், மிக அதிக அழுத்தம் கொண்ட முக்கியக் குடிநீர் குழாய் ஒன்று திடீரெனப் பயங்கர வெடிப்புடன் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் விபரீதத்தை...
பாஜக தமிழக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் ஓபிசி அணியைச் சேர்ந்த திருச்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி என்பவர் பரபரப்பான பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னை திருமணம்...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக மீது தங்களால் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். தனது சொந்த தாயை திமுகவினர் தவறாகப் பேசியபோதுகூடப் பொறுத்துக் கொண்டதாகக் குறிப்பிட்ட...
கேரளா மாநிலம் கொச்சி மாநகரக் காவல்துறையினர், ‘அலினா’ மற்றும் ‘ஷாலிவா’ ஆகிய தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு தம்பியா...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, தேர்தலின்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு...
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற...
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது பிரசாரக் கூட்டத்தில் அதிரடியான விளக்கங்களை முன்வைத்துள்ளார். தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை நோக்கித் தனது கடுமையான விமர்சனங்களை...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் முன்னிலையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி பேசிய அரசியல் ‘பஞ்ச்’ வசனம் தற்போது இணையதளங்களில் அனல் பறந்து வருகிறது தவெக பொதுச்செயலாளர்...