பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் கற்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகத்சிங்பூர் கிராமத்தில், சமஸ்திபூர் காவல்துறை தடையை மீறி ஒரு சிறுமியிடம் சிலர் நடுரோட்டில் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பந்த்...
சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 1 வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிஞ்சு குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த...
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற தங்களது சகோதரரின் திருமண விழாவை முடித்துவிட்டு, காரில் சென்னை நோக்கித் திரும்பிக்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இடத்தில், கிராம மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரி கேள்விகளை எழுப்பி விரட்டியடித்த சம்பவம்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உட்பட 6 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த அடுத்த கணமே அவர்கள்...
ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40-க்கு 40...
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கும் கடந்த கால சர்க்காரியா கமிஷனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேள்வி...
திமுக அயலக அணி எழுப்பியுள்ள இக்கேள்விகள், தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆளும் தரப்பான தமிழக வெற்றி கழகம் அரசுக்கும், முந்தைய அதிமுக ஆட்சிக்கும் எதிரான கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைக்கின்றன. குறிப்பாக, தவெகவைச் சேர்ந்த...
சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் 24X7 மணிநேர குறைதீர்ப்பு சேவையை சமூகநீதித் துறை அமைத்துள்ளது. இதன்மூலம் மாணாக்கர்கள் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தொடர்பான புகார்கள் மற்றும் பிற குறைகளைத் தெரிவித்து,...
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், முன்னாள் வார்டு கவுன்சிலரான அனில் யாதவ் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். பாட்னா மாநகராட்சியின் 24-வது வார்டு...