ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அஜ்மீர் சிவில் லைன்ஸ் சாலையில் பைக்கில் வந்த இரு முகமூடி கொள்ளையர்கள், அந்த வழியாக பைக்கில் வந்த...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பட்டப்பகலில் சினிமா பாணியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற மருத்துவருமான மகேந்திர ஜெயின் மற்றும் அவரது மனைவி சுசித்ரா...
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தேசிய கீதத்திற்கு பதிலாக வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்திய அணியினர்...
லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ₹11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன....
தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுகவினர் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதைக் கண்டித்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், திமுக தலைமை உடனடியாக அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாரம்பரியக் கட்சி...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில், 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் சுவர்னகர் என்ற அந்த முதியவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது மகனின் மரணத்திற்கும் தனது உடல்நலக் குறைவிற்கும் மருமகள்தான் காரணம் எனச் சந்தேகித்து, 72 வயது மாமனார் கோடாரியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாக்பூரின் யசோதரா நகர் பகுதியில்...
ஈரோடு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல்...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் குண்டடம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பான லண்டன் பயண விமர்சனங்கள் அரசியல் களத்தில் காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ளன. முதல்வர் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பெரும் தொகையிலான முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்...