சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின்...
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்து ரத்து செய்யக் கோரி,...
சமூக வலைத்தளங்களில் தற்போது 1980களின் ‘ரெட்ரோ ஸ்டைல்’ புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சிகை அலங்காரம், ஆடைகள், ஸ்டூடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன் தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும் பதிவிட்டு ‘டிரெண்டிங்’ ஆக்கி...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதன் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. அமெரிக்காவின் ஆந்திரோபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தைக்...
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த முத்துசசி (25) என்ற வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் (70) என்ற மூதாட்டியின் துக்க வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே இறந்த மூதாட்டியின் பிரேதத்தை...
கேரளாவைச் சேர்ந்த பிரபல டிராவல் வ்லாகரான அருணிமா, தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்ட போது, அங்குள்ள பாமியான் பகுதியில் தாலிபான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பேக்பேக்கர்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில், சியா என்ற பெண் பைக் ஓட்டிச் சென்றபோது, பின்னால் வந்த செடான் கார் ஒன்று திடீரென லேன் மாறி வந்து அவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல்...
3,300 கோடி ரூபாய்க்கு அதிபதியான மும்பையைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பராக் ஷா, நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடம் தரித்து வீதிகளில் யாசகம் பெற்றுள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகிய மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது கடலூர் தேவனாம்பட்டினம் காவல்...
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்....