உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பர்வேஸ் அலி என்ற பிஏ எல்எல்பி மாணவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வீட்டிலிருந்து ‘ரேபிடோ’ பைக் பதிவு செய்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட...
காசியாபாத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கு, ‘ஜீவன்சாதி’ என்ற மேட்ரிமோனியல் ஆப் மூலம் பாக்பத் மாவட்டத்தின் லூஹாரி கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் குமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை காதலாக மாறியது. தான்...
ஜாய்ஸ்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மீது கணவனே பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிகாரிபாரா காவல் எல்லைக்குட்பட்ட சந்தன்கடியா கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சனிச்சரியா...
துவைக்காமல் பயன்படுத்தும் தலையணை உறைகள் டாய்லெட்டை விட மோசமானது என ‘நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் வரை துவைக்காமல் பயன்படுத்தப்படும் தலையணை உறையானது, கழிப்பறையின் இருக்கையை விட சுமார் 17,000...
சமீர் கான் என்ற இளைஞர் உத்தரப் பிரதேசத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தனது பெற்றோருக்கு ஒரே மகனாகவும், குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாகவும் திகழ்ந்தார். கடந்த செப்டம்பர் 4, 2026...
45 ஆண்டுகளுக்கு முன்பு, உஜ்ஜயினில் உள்ள ஒரு பொற்கொல்லர் கடையிலிருந்து ஒரு இளம் பெண் தங்க நெக்லஸ் ஒன்றைத் திருடிவிட்டு மாயமாய் மறைந்து போனார். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவொரு துப்பும் கிடைக்காததால்,...
மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட அதீத சந்தேகத்தின் காரணமாக, கர்ப்பிணியான தனது மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரசுராம் என்ற நபர் ‘ரேபிடோ’ பைக்கின் ஓட்டுநராகப்...
அமெரிக்காவின் 30 மில்லியன் டாலர் மதிப்புள்ள F-15E போர் விமானம் ஈரானிய தோள்பட்டை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஒன்றை ஏப்ரல்...
திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30), சமயபுரம் நால்ரோடு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வரிசைத் தகராறு கைகலப்பாக மாறியது. மோதலின் போது...
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே, தெய்வேந்திரன் (28) என்ற இளைஞர் நேற்று இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து...