உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், “பண்டாரா” எனப்படும் பொது உணவு வழங்கும் திருவிழாவில் ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகப் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட ராஜேஷ் என்ற தலித் வாலிபர், காவல் நிலைய லாக்-அப்பிற்கு வெளியேயே...
மலேசியாவைச் சேர்ந்த திருமணமான குடும்பத்தலைவர் ஒருவர் தனது மனைவியைப் பிரிந்து விவாகரத்து பெற்ற நிலையில், அவரது முன்னாள் மனைவி தங்களது அன்பு மகனைப் பார்ப்பதற்கு அவருக்குத் தொடர்ந்து அனுமதி மறுத்து அநாகரிக அராஜக முறையில் பிடிவாதம்...
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் C. விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த...
அசாம் மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் டாக்டர் சாஹின் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அசாமில் உள்ள நகோன்...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில், பணத்திற்காகப் பெற்ற தாயே தனது 5 நாட்களேயான சிசுவை ரூ.70,000-க்கு விற்பனை செய்த அநாகரிக அராஜகச் சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஃபர்சானா சந்த் ஷேக்...
இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ‘கோமிக்’ கிராமம், மரங்களோ மொபைல் நெட்வொர்க்கோ இல்லாத போதிலும் பூமியின் சொர்க்கமாகத் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் மிக...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில் ‘காப் ரெஸ்டோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தின் முன்பாக ரவீந்திரன் என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல்...
நாமக்கல் சென்று இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சரும் அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர், “அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி...
ஹரியானா மாநிலம் குருகிராமில், ஏர் இந்தியா நிறுவன ஊழியரின் மனைவி கீர்த்திமயி மிஸ்ரா (44), தனது கணவரின் மொபைல் போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட...
தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் இழிவாகப் பேசியுள்ள ஆளுங்கட்சியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரைத் தனது தொகுதியில்...