தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆனந்த், ‘நாங்கள் அரசியல்வாதி அல்ல’ எனத் தொடர்ந்து கூறி வருவதைக் குறிப்பிட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது இந்த விவகாரத்தைக் கையில்...
குஜிலியம்பாறையில் இடதுசாரி கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்கவும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும் தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே பெரும் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது....
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் கனமழையின் காரணமாக அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு பெரும் விபத்துகள் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கான்பூர் கோட்வாலி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பெங்காலி மொஹல்லாவில், திங்கட்கிழமை இரவு...
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதல்வர் விஜய் படிப்படியாக உயர்த்தி வருவதாகத் தவெகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகத் டிரெண்ட் செய்து வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக திமுகவினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றிலேயே இதுவரை யாரும்...
ஊழல் புகார்கள் மற்றும் ஃபைல்கள் தொடர்பான முதல்வர் விஜய்யின் சமீபத்திய பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், மூன்று துறை தொடர்பான ஊழல் ஃபைல்கள் தமக்குச்...
மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கமான கூட்ட நெரிசல் உச்சத்தில் இருந்தபோது ஒரு நபர் திடீரென நடைமேடை எண் 3-ல் நின்றுகொண்டிருந்த மின்சார ரயிலின் கூரை மீது ஏறி நின்று பெரும் பரபரப்பை...
தமிழக சட்டசபையில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது சட்டசபையில் காரசாரமான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய அமைச்சர்...
பங்களாதேஷில் உள்ள விளையாட்டு கிளப் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அக்கிளப்பிற்குள் நுழைந்து பணத்தைத் திருட முயன்ற இளம் வாலிபர் ஒருவரை, கிளப்பின் உரிமையாளர் கையும் களவுமாகப்...
அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற 103 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட...
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித் தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்றும்,...