விவசாயிகளுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்ததாகவும், யாரிடமும் தவறான எண்ணத்திலோ அல்லது இரட்டை அர்த்தத்திலோ பேசவில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்நிலை விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்...
பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கேள்விகளுக்கு இனி முதலமைச்சர் பதில் சொல்லக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும்...
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி விவகாரக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்...
பொய் வழக்குகளைப் பதிவு செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது அரசியல் எதிரிகள் திட்டமிட்டு தன்...
தஞ்சாவூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எழுச்சிமிகு ‘ரோடு ஷோ’ நிகழ்வை முடித்துவிட்டு உதயநிதி நள்ளிரவில் சென்னைத் தாயகம் திரும்பினார். அவரது வருகைக்காக நள்ளிரவிலும் தூங்காமல் இல்லத்திலேயே ஆவலுடன் காத்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மகன்...
வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு 19 அகதிகளுடன் சென்ற படகு இன்ஜின் பழுதாகி நடுவழியில் சிக்கியது. 15 நாட்களாக உணவும் தண்ணீருமின்றி கடலில் தத்தளித்ததில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
உதயநிதி விஜய் கரூர் திருச்சி ஏர்போர்ட் விமர்சனம் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூரில் 41 பேரின் உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு ஓடிப்போன நம்பர் ஒன் ஓடுகாலி முதலமைச்சர் விஜய் தற்போது...
ஒடிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரைக்கு, ஸ்ரீகாந்த் என்பவர் வாழ்நாளில் ஒருமுறை கூட கடலைப் பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்து வந்துள்ளார். 80 வயதில் முதன்முறையாகக் கடலைக் கண்ட அந்தப்...
பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் பிரதீப் ராவத் (74) ரத்தப் புற்றுநோய் காரணமாக மும்பையில் காலமானார். பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரில் அஸ்வத்தாமாவாக அறிமுகமான இவர், ஏ.ஆர்.முருகதாஸின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘கஜினி’ படத்தில் நடித்த...
சுண்டைக்காயை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, உடலில்...