நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து போலியான வீடியோவை பரப்பியுள்ளனர் என்று கைதாகிச் செல்லும்போது உதயநிதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தவறுகளையும் தோல்விகளையும் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த ஆளுங்கட்சியின்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் தௌராலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டெல்லி-தேராடூன் நெடுஞ்சாலையில், ஹரித்வாரில் இருந்து கங்காதீர்த்தம் எடுத்துக்கொண்டு தங்களது இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு ‘காவடியா’ குழுக்களுக்கு இடையே இருசக்கர வாகனம்...
மக்களவை உறுப்பினர் உதயநிதி கைது செய்யப்படுவதாக எழுந்த சூழலில், அவரது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் மற்றும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்களின் கூச்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தவெக கட்சித் தலைவர் விஜய்யின் நண்பரான...
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் சந்தியா சௌத்ரி, ரூ.2.6 லட்சம் பணத்திற்குப் விநியோகிக்கப்பட்டுத் தன்னைக் காட்டிலும் இருமடங்கு வயது மூத்த 45 வயது நபரான முகேஷ் சவுகானுக்குக் கடந்த ஜூலை 26...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும், அரசு மீதான கடுமையான விமர்சனங்களுக்கும் அமைச்சர் ரமேஷ் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மேடைகளில் மற்றவர்கள் மீது...
பணக்காரர் ஒருவர் தனது திருமணத்திற்கு மிக ஆடம்பரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக 10 கார்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவரது திருமண நாளன்று சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களில் பயணித்தால் குறித்த நேரத்திற்கு...
முதன்முறையாகக் கஜகஸ்தான் நாட்டிற்குச் சென்ற ஒரு இளைஞர், விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் அங்கு இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை உணர்ந்து, பணமாற்று மையத்தை அணுகினார். தன்னிடமிருந்த ரூ.2,500 ரூபாயைக் கொடுத்து உள்ளூர் பணமாக மாற்றக்...
குஜராத் மாநிலத்தில் பருவமழைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் அபாயகரமான சாந்திபுரா வைரஸ் பாதிப்பால் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, காய்ச்சல் அறிகுறிகளுடன் பதிவான...
பிகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவிகள் விடியோவில் தெளிவாக கூறியுள்ளனர்....
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் சந்தியா. நேற்று காலை 9:30 மணியளவில் இவர் பள்ளிக்கு வந்தபோது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த நபர்...