உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 6 வயது சிறுவனைக் கடத்தி, 5 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற பயங்கரக் கும்பலை அதிரடி என்கவுண்டர் மூலம் காவல் துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர்...
உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில், சிறுமி ஒருவரை நபர் ஒருவர் பிடித்துப் பலவந்தமாக முத்தமிடும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தில்...
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஜபராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், துர்கா பூஜை பந்தலுக்குச் சென்ற 5 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு...
மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் கால்நடைகளுக்காகப் புல் அறுத்துக் கொண்டிருந்த தம்பதியினர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த குடும்பத் தலைவர் சந்திரபான் விஸ்வகர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில், சாக்லேட் கேட்டு அடம் பிடித்த மூன்றரை வயதுக் குழந்தையிடம் விளையாடுவதற்கு உண்மையான துப்பாக்கியைக் கொடுத்ததால், அது வெடித்துக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொகாரோ மாவட்டத்தின் மாராஃபாரி...
மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் உள்ள சூர்யபாகன் துர்கா பூஜை பந்தலில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சப்தமி திருவிழா கொண்டாட்டங்களின் போது திடீரென...
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட...
மத்தியப் பிரதேசம் குனா மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 31 வயதுடைய பூஜா ரஜக் என்ற பெண்ணின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் வாடகை வீட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றபோது பெரும் அமானுயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பெண்...
உத்தரப் பிரதேசம் சஹாரன்பூர் மாவட்டம் நாகல் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட லக்னௌர் கிராமத்தில், 27 வயதான கிராம சேவக் அதிகாரி கோமல் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் துப்பு துலக்கியுள்ளனர். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின்...
உத்தரப் பிரதேசம், எட்டாவாவில், ‘ஃப்ரீ ஃபயர் விளையாட்டின் ஐடி வாங்குவதாகக் கூறி பீகாரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 2.60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தந்தை...