உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த தாலிப் என்பவரின் சந்தேகத்திற்குரிய மரண வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாலிப்பின் மனைவி இல்மா தன் கள்ளக்காதலன் அமனுடன் சேர்ந்து, கணவனைக் கழுத்தை...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் சாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண்கேடா கிராமத்தில், கணவன் தீரேந்திர பாஸ்வானின் அண்ணன் மகனான சதீஷ் பாஸ்வானுடன் ரீனா பாஸ்வான் என்ற பெண்ணிற்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்தத் தகாத உறவு...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷஹரில், 16 வயதுச் சிறுமி ஒருவரை மிருகத்தனமாகப் பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்கள், அச்சிறுமியைக் கால்வாயில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலிஸார்,...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் உளிக்கல் நகரில் திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கனமழை காரணமாகப் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உளிக்கல் அருகே உள்ள வயத்தூர் யு.பி பள்ளியின் சுமார் 15 ஆண்டுகளுக்கு...
கேரளாவின் கொச்சி அருகே உள்ள திருப்பூணித்துறை பகுதியைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுமேஷ்குமார், தனது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.3,500 கோடிக்கும் மேல் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். தனியார் வங்கி...
உத்தரகண்ட் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கடுமையான சூறாவளிக் காற்று மற்றும் கனமழையுடன் பயங்கர ஆலங்கட்டி மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், மற்ற 2 மாவட்டங்களின் உயர் மலைப்பகுதிகளில் கடுமையான...
உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அதல்ஹாட் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹாஜிப்பூர் கிராமத்தில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. சேஷநாத் யாதவ் (என்கிற கோலு யாதவ்) அப்பகுதியில் உள்ள அனுமன் கோவில் அருகே உள்ள கிணற்றில் தூக்கிட்டுத்...
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் அர்ரா நகரில் இன்று காலை அரங்கேறிய ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான வன்பொருள் தொழிலதிபர் உபேந்திர குமார்...
பாட்னாவில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத நெருக்கடியில் சிக்கிய பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், தன் மீதான கடன் சுமையிலிருந்து தப்பிக்கத் தானே தனது சொந்தக் கடத்தல் நாடகத்தை...
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்திற்காக டெல்லிக்கு வந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இந்தச் செய்தி தேசிய அளவில் பெரும் பரபரப்பை...