ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை நிமஜ்ஜனப் பணியின் போது, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கன்ன கணேஷ் அடையாளம் தெரியாத பைக் மோதி பலியானார். இவர் தெலங்கானா மாநிலத்தின் கொத்தகுடெம் டூ டவுன் காவல் நிலையத்தில்...
டெல்லி ரோகினி பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் புகாரளிக்க வந்த பெண்களுக்கும், அங்கிருந்த பெண் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், இறுதியில் கைகலப்பாக மாறிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் சர்தார் கோத்வாலி காவல் நிலையத்திற்கு முன்பாக, வாகனச் சோதனையின் போது பிஆர்டி காவலர் ஒருவர் அராஜகத்தில் ஈடுபட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தற்போது தீயாய்...
இந்தியாவில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2 வயதுக் குழந்தையின் மழலையர் பள்ளி சேர்க்கைக்காக ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கேட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையின் பிரசவ வார்டில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குற்றச்சாட்டின்படி, பிரசவ...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம், கமில் என்ற காமுகன் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘புர்ரா’ என்ற...
கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். புகையால் சூழப்பட்ட பேருந்திலிருந்து தப்பிக்க...
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஜுண்ட் கிராமத்தில் பெய்த கனமழையின் போது, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு மேல் சிங்கங்கள் தஞ்சம் புகுந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களைப்...
கேரளா மாநிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் தாங்கள் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்குப் பல்வேறு...
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், புத்தா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புகழ்பெற்ற கோல்கர் பகுதிக்கு அருகே உள்ள சாக்கடைக் கால்வாயில், பீகார் காவல்துறையைச் சேர்ந்த ஹவில்தார் பச்சா குமார் ராவ் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிச்...