இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகத் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ள சூழலில், அவர் உடனடியாகப் பதவி விலகக் கோரி காக்கரொச் ஜனதா கட்சி நிறுவனர்...
மராட்டிய மாநிலம் நாக்பூரில் சிறுவர்களுக்கு இடையே விளையாடும்போது ஏற்பட்ட தகராறு, இறுதியில் ஒரு குடும்பத் தலைவரின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள வதொடா பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென சண்டை...
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது....
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கவுகாத்தி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். நாகோன் மாவட்டம் புரானிகுடாம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகில்...
ஐதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்குப் பாதுகாப்பு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பணி முடிந்து அந்த இளம்பெண்...
யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் டெல்லி காஷ்மீரி கேட்டில் இருந்து மஹோபா நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹிசாரில் இருந்து...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் Claude AI, பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களின் DNA தரவுகளை ஆய்வு செய்து, ‘ART’ என்ற புதிய...
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில், ஜமுய் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங் கிராமத்தில், நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை சிலர் தவறான...
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட ராமநகர் கிராமத்தில், காவல் துறையினரின் சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 வயதான அங்கித் ராஜ் சௌத்ரி என்ற வாலிபர் 200 அடி உயர மொபைல் டவரில் ஏறிய...
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தகவலை மறைத்து, விதவை இடஒதுக்கீட்டின் கீழ் போலியான ஆவணங்கள் மூலம் அரசு ஆசிரியர் வேலை பெற்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் ஜோட்வாரா காவல்...