உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், நான்கு வயதுக் குழந்தைக்குப் பாம்பு கடித்ததற்குப் பதிலாக நாய் கடிப்பதற்கான தடுப்பூசி போடப்பட்ட கொடூரமான மருத்துவ அலட்சியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்குப் பாம்பின்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ஒரே மோட்டார் சைக்கிளில் 6 முதல் 7 பள்ளி மாணவர்கள் எவ்விதப் பாதுகாப்பு விதிகளுமின்றி, ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில்...
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட 10 சிறுமிகளைப் போலீசார் கண்டறிந்து அவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது தற்போதைய விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டையில் வாடகை வீடு...
வாட்ஸ்அப் செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாகக் கண்டறியும் வகையில், ‘ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்’ என்ற புதிய சூப்பர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இணையத்தில் போலி...
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஜெய் மோஹனி போஸ்டா கிராமத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் குழி தோண்டுவது தொடர்பான தகராறில் பெண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நெஞ்சை பதறவைக்கும்...
சாலையோரமாக ஒரு சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அவள் திடீரென ஓடிச் சென்று பிரதான சாலையின் நடுவே நுழைந்தாள். அதே நேரத்தில், சாலையின் மறுபுறத்தில் இருந்து இரண்டு மூன்று கார்கள் மிக அதிவேகமாக...
வங்காளதேசம் சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேற்கு சிக்கிமின் யுக்சோம்-தாஷிடிங் தொகுதிக்கு உட்பட்ட ரிம்பி கிராமத்தில் நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் அந்தப் பகுதியில் உள்ள...
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், நாய் கடித்ததைச் சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தியதால், இரண்டு வயதுக் குழந்தை ரேபிஸ் அறிகுறிகளால் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு,...
கேரளாவில் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பெண் ஓட்டுநர் ஒருவரின் கார் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு குடும்பத்தினர் மஹிந்திரா தார் காரில் பயணம் செய்தபோது இந்த...
டெல்லி சக்தி நகர் வட்டாரப் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றின் மீது மோதாமல் இருக்க வளைக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேகன் ஆர் கார் ஒன்று நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிரடி வீடியோ சமூக...