ஐயோ கடவுளே… தூக்கக் கலக்கத்தில் நடந்த பயங்கரம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன தந்தை மகன் உயிர்..! நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கடவுளே… தூக்கக் கலக்கத்தில் நடந்த பயங்கரம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன தந்தை மகன் உயிர்..! நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்நகர் அருகே பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வேயில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஆசம்நகர் ஓஹ்னி கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநருக்குத் திடீரெனத் தூக்கம் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள டிவைடரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆசம்நகர் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது போதிய ஓய்வெடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in