இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ‘ரெயில் ஒன்’ என்ற ஒரே செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட்,...
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம், வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்குப் பொரித்த உணவுகள் மற்றும் குழம்பு வகைகளைச் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், அவருடைய மனைவி தினமும் உணவுக்கு சாம்பாரையே சமைத்துப் பரிமாறி...
உத்தரகாண்ட்ம் ரூர்க்கியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது குடிபோதையில் இருந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் இரு தரப்பினருக்கும்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் உள்ள சிவன் கோவிலில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்துள்ளார். அப்போது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய்,...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து...
இயற்கையின் சீற்றம் ஜம்மு காஷ்மீரைப் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக ஆறுகளும் ஓடைகளும் சீறிப்பாய்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு,...
பெங்களூருவின் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜெயம்மா என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 15-ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய பின் காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்...
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்புகளான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘தி நியூ எம்பயர்’ படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளி நடிகை கெய்லி ஹாட்டில், அமெரிக்காவில் நடந்த கோரமான கார்...
ராஜஸ்தானின் பாலியைச் சேர்ந்த உளவியலாளரான நேஹா சோலங்கி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனைப் பள்ளியில் சேர்க்க முயன்றபோது கடும் சவால்களை எதிர்நோக்கினார். வழக்கமான பள்ளிகளில் இத்தகைய சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான போதிய அமரும்...