உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திற்கு அருகே, ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயன் பலியானார். ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்த நான்கு இந்தியர்களில்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், திமுக அயலக அணி இணைச் செயலாளருமான வழக்கறிஞர் புகழ் காந்தி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சித் தலைமைக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், திமுக தற்போது...
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக...
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுவர்கள், மழை பெய்து கொண்டிருக்கும்போது சாலையில் பழுதாகி நின்ற...
நீட் முறைகேட்டிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு கரம்பற்றி ஆறுதல் கிடைத்துள்ளது. கொட்டும் கனமழையில் பசியோடு களத்தில் நிற்கும் மாணவர்களுக்காக, மும்பையிலிருந்து ஒரு நபர்...
கேரளாவில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் குமிழியைச் சேர்ந்த ரஞ்சீஷ் என்ற பேருந்து நடத்துநர் , பிரிந்து வாழ்ந்த தனது...
இந்தியக் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் மீது மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் மிகக் கடுமையான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்துத் தன்னைப் பாலியல்...
2.5 வயதேயான சின்னஞ்சிறு குழந்தை தில்ரோஸ், தனது குடும்பத்தினரின் அன்பிலும் அரவணைப்பிலும் செல்லக் குழந்தையாக வளர்க்கப்பட்டவள். இந்த அப்பாவிச் சிறுமியின் மீது கொண்ட பொறாமையால், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நீலம் என்ற பெண், ஜாலியாகச் சவாரி...
சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கொடூரச் சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு சந்தேகத்தின் பேரில் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்....
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பாக மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற நோக்கிய அமைதிப் பேரணியில் டெல்லி போலீசார்...