ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்திலுள்ள நரசாராவுபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பெட்லூரிவாரிபாலெம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான திருமணமான பெண் ஒருவருக்குக்...
பீகாரின் கைமூர் மாவட்டத்திலுள்ள மோஹனியா துணைப்பிரிவு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்ட காலில் பிளாஸ்டர் அல்லது மருத்துவ ஸ்பிளிண்டிற்குப் பதிலாக அட்டைப் பெட்டியைப் பிணைத்து சிகிச்சையளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்...
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் டி.கே. லாகிரியை, முன்னாள் மாணவர் ஆசுதோஷ் சிங் நேரில் சந்தித்தார். அப்போது சுமார்...
வறுமையும் கடின உழைப்பும் ஒருபோதும் லட்சியத்திற்குத் தடையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில், கால்நடைகளுக்கான தீவனம் விற்றுத் தனது மகனை மருத்துவராக்கிய தாய் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘டாக்டர் ராம் லால் போய்’...
கர்நாடகாவில் சோம்பேறித்தனத்தால் தோட்ட வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகப் புலி வீடியோ ஒன்றை உருவாக்கிப் பரப்பிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தின் காவலி கிராமத்தைச்...
தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பெண் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இணைந்து, தங்களின் அசாத்திய நேர்மையால் பேருந்தில் தவறவிட்ட ரூ.3 லட்சம் பணப் பையை உரிய தம்பதியிடம் ஒப்படைத்து மனிதநேயத்தை நிலைநாட்டியுள்ளனர். சாத்நகர் பகுதியைச்...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியையான ‘தீதி ஜி’ ஆசிரியப் பணியுடன் சேர்த்துச் சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் ரீல்ஸ்செய்து வரும் வேளையில், வங்கி ஊழியர்களின் பணிச்சுமை குறித்து நெட்டிசன் ஒருவரின் அசிங்கமான கமெண்ட்டுக்கு...
சில நேரங்களில் அவசரத் தேவையின் போது மனிதர்கள் செய்யும் விசித்திரமான ‘ஜுகாட்’ நம்மைக் கவரத் தவறுவதில்லை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதிய உணவு எடுத்துச் செல்ல டிபன் பாக்ஸ் இல்லாததால், ஸ்டீல் பாத்திரத்தையோ...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காவல் ஆய்வாளர் சூரியபிரகாஷ் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமூட்டும் வழக்கின் பின்னணியில், சொகுசு ஸ்பா பெண் கும்பலின் ரூ.1 கோடி அசுர...
ஆந்திர மாநிலம் சீராலா காவல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இயற்கை வளங்கள் மற்றும் ஆற்று மணல் கடத்தலைத் தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கும் நோக்கில் காவல் துறையினர் அராஜகமாகச் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில்...