இன்றே கடைசி நாள் உடனே போங்க…! பேங்க் ஆப் இந்தியாவில் 205 ஆபீசர் பணியிடங்கள் – பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்றே கடைசி நாள் உடனே போங்க…! பேங்க் ஆப் இந்தியாவில் 205 ஆபீசர் பணியிடங்கள் – பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..!!

Published

on

பேங்க் ஆப் இந்தியா பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 205 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர், செக்யூரிட்டி ஆபீசர் மற்றும் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கித்துறையில் மத்திய அரசுப் பிரிவில் பணிபுரிய விரும்பும் தகுதியான நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் மற்றும் கணினித் துறையில் பி.இ. (B.E), பி.டெக். (B.Tech), எம்.சி.ஏ. (MCA) அல்லது எம்.எஸ்சி. (M.Sc) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview) ஆகியவற்றின் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Advertisement

இவ்வேலைவாய்ப்பிற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான கடைசி நாள் இன்றாகும் (அக்டோபர் 5), எனவே அதிகாரப்பூர்வ இணையதளமான bankofindia.co.in என்ற முகவரியில் உள்ள ‘Careers’ பகுதிக்குச் சென்று உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in