பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் வேறு மதத்திற்கு மாறினால், அவரது பட்டியலின அந்தஸ்து மற்றும் அதன் அடிப்படையிலான சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து,...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் சிபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 28 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகக் பரபரப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க மொட்டை அடித்துக் கொண்டால் ஆண்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண்களுக்கு ரூ.15,000 அரசு நிதியுதவி வழங்கப்படும் எனக்கூறி கிராமப்புறப் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றிய விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை...
உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டம், ஷாதியாபாத் எல்லைக்குட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் பயந்து சுமார் 100 மீட்டர்...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஹோட்டல் ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை...
ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களின் கடுமையான அலட்சியம் காரணமாகப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு, அங்குள்ள மருத்துவர்கள்...
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், தன்னுடைய பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கோடரியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர மன உளைச்சலில் இருந்த அவர் இந்த விபரீத முடிவை...
மும்பை சிவாஜி பூங்காவில் பணியில் இருந்த மகாராஷ்டிர காவல்துறை கான்ஸ்டபிள் வினோத் கலுகே என்பவரிடம், உள்ளடக்க உருவாக்குநர் நிதி பவார் என்பவர் சென்று அவர் இடம்பெற்றிருந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவைக் காட்டியுள்ளார். தான் பார்க்கும் வைரல்...
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள ‘ஷஹீத் ராஜா ஹசன் கான் மேவாதி அரசு மருத்துவக் கல்லூரியில்’ மருத்துவர்களின் கடும் அலட்சியத்தால் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாவலி கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்பவரது 4...
உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா பகுதியில், திருமணமாகி 20 நாட்களேயான புதுமணத் தம்பதியிடையே ஏற்பட்ட சந்தேக தகராறால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஏட்டாவா ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட ஜுக்ராமாவ்...