ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண் மென்பொருள் பொறியாளர், நேற்று காலை தனது வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். திருமண விவகாரம் தொடர்பாக காதலனுடன் வீடியோ காலில்...
மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் கார்கேடா பகுதியில், ஓய்வூதியப் பணத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த முதிய பெண்மணி ஒருவரிடமிருந்து பணப்பையைப் பறிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண்மணி வங்கியில் இருந்து தனது ஓய்வூதியத்...
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்வர் சிங் சௌகான் என்பவர், குவைத்தில் நேரிட்ட பயங்கர விபத்து காரணமாகத் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார். கடந்த அக்டோபர் 15-ஆம்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சந்திராயங்குட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் காரின் கூடுதல் டயரை மிக லாவகமாகத் திருடப்பட்ட விசித்திரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் வந்த...
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றில், ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதற்காக இரண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து 32 மணி நேரம் இடைவிடாது மூளை அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துள்ளனர்....
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மேகலா முத்யாலா (39), உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்களால்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்வர்ண ஜெயந்தி விஹார் காலனியில், வாடகை வீட்டில் வசித்து வந்த 32 வயது காஜல் என்ற பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் ஹுசைன் மன்சூரி, அனந்த் அம்பானியின் அறக்கட்டளை சார்பில் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் சுஜித் என்பவருக்குப் புதிய ஸ்கூட்டர் பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடுமையாக உழைத்தும் வறுமை...
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பழங்குடியின பெண் லெஹ்ரா பாய். பள்ளிப் பக்கமே ஒதுங்கியது இல்லாத, படிப்பறிவு இல்லாத ஒரு எளிய பெண், தனது கணவனின் லாக்-அப் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியாவின் மிக...
குஜராத்தின் ஹரிஷ்சந்திரகாட் பகுதியில், கொங்கண்கடா மலைகளில் ஒரு இளைஞர் தனது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரின் தொல்லையால் மனமுடைந்து, 1700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அந்த இளைஞர்...