மும்பையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாடுகள் மீது தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. 45 வயதான பினோத் பாஸ்வான் என்பவரின் மரணம்...
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சநாத்தல் சர்க்கிள் அருகில் உள்ள நவ்பூர் கிராமத்தில் அமைந்துள்ள இங்க்ராம் மைக்ரோ நிறுவனத்தின் ஸ்டோரில் மிகப்பெரிய திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று திருடர்கள் இந்த ஸ்டோரின்...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், ஹரி டங்கி பகுதி அருகே பால் வாங்கச் சென்ற 6 வயது சிறுவன் மீது பால் கடைக்காரர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்...
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துங்கி கிராமத்தில், கடந்த நான்கு நாட்களாகக் காணாமல் போன 45 வயது மதிக்கத்தக்க குருவரி ஹான்ஸ்தா என்ற பெண்ணின் சடலம், அவரது சொந்த வீட்டிலுள்ள ஒரு அறையின் தரைக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்காநகரில் முதல் கணவரிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், ருச்சி என்ற பெண் சுனில் கசௌதன் என்பவரைத் திருட்டுத்தனமாக இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபோது, அவரது முதல் கணவர் சூரஜ் போலீசாருடன்...
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சொகுசு மெர்சிடிஸ் கார் ஒன்று ஸ்கூட்டரின் பின்புறமாக அதிவேகமாக மோதியதில், ஜெய் பாலகிருஷ்ணன் (55) என்ற ஸ்கூட்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட...
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி தாப்பா (22), தனது கணவர் மற்றும் மகனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் இந்தூரில் தங்கியிருந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்....
பிஹார் மாநிலத்தில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாள்கள் கடுமையான விரதமிருந்த பெண் ஒருவர், சடங்குகள் முடிந்த மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தி என்ற பெயரில் உணவு மற்றும் தண்ணீரின்றி...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு மண்டலம் பிராமண கோடூரு கிராமத்தில், நித்யா (8) மற்றும் சாத்விக் (10) ஆகிய இரண்டு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ஆம்...
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூரில் இட்லி மாவில் விஷத்தன்மை கொண்ட ஊமத்தை விதைகளைக் கலந்து, கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் பவித்ரா (30) மற்றும் அவரது கள்ளக்காதலன் சுனில் (30) ஆகிய இருவரைப்...