அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ‘பினாமி’ சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் திமுகவிற்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தகவலை முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக பிரமுகருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்வைத்துள்ளார். “நான்தான்...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்ற தற்போதைய ஆளுநரின் அழைப்பு பொருத்தமற்றது என்று விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடக்கும் தவெக ஆட்சியை “ரீல்ஸ் ஆட்சி” என்று கடுமையாகச் சாடினார். ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அதைக் கொண்டே ஆட்சியும் நடத்துகிறார்கள் என்று குற்றம்...
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குதிரைச் சந்தைகளில் இருந்து ‘ஹார்ஸ் டிரேடிங்’ அல்லது ‘குதிரை பேரம்’ என்ற சொல் உருவானது. அப்போது போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்கு குதிரைகள் மிக முக்கியமாகத் தேவைப்பட்டன. குதிரைகளின் உண்மையான...
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்...
தனியார் பள்ளிகளுக்கான NOC சான்றிதழ் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கியவர்கள் மூலம் தவெக கட்சியில் இணைய...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுக-வுடனான கூட்டணி முறிவு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியான மற்றும் ஆக்ரோஷமான விளக்கத்தை அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் விருது வழங்கும் விழாவில்...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உட்பட 7 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திமுகவினருக்குத் துணிச்சல் கிடையாது என்றும், ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள் ஓடி ஒளியாமல் நீதிமன்றத்தில் தங்களை நிரபராதி...