தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான ரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆபரேசன் மேகாலயா’ என்ற பெயரில், திமுக தரப்பில் சுமார் 15 தவெக...
தமிழக முதலமைச்சர் விஜய், ஊழல் புகார்களில் சிக்கினால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும் எனத் தனது அமைச்சரவைச் சகாக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தின் முடிவில், சில உயர் அதிகாரிகளை...
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறைச் செயலாளரான சி. சங்கர் தனது கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்...
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் சங்கர், கட்சியில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை அண்ணா...
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்...
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைவதற்கு விசிகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மிக முக்கியப் பலமாக இருந்ததுடன், அவர்கள் தற்போதைய அரசில் அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், “இரண்டு சீட்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா?” என்று...
லண்டனில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்துத் தனது கட்சி எம்பிக்களுடன் ஆன்லைன் மூலமாக ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். தற்சமயம் லண்டன் சென்றுள்ள அவர், அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ்...
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. ஆட்சியில் ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்....
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேஜைக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள்...
நடிகர் சஞ்சீவ் அளித்த நேர்காணல் ஒன்றில், விஜய் தன்னிடம் பழகும் நண்பர்களுக்காக மட்டும் தகுதி இல்லாமல் எதையும் தூக்கிக் கொடுத்துவிட மாட்டார் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சிப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதில் விஜய் மிகவும்...