புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணியின் போது அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் அமைச்சர் பதவி கேட்டதாகப் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைத் துணை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்பது கடைக்கோடி விசிக தொண்டனின் ஆசை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதற்கான காலச்சூழல் வரும்போது நிச்சயம் அது நடக்கும்...
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகக் கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா...
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய முகங்கள் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். திமுகவுடன் கூட்டணி சேர எடப்பாடி கே. பழனிசாமி முயன்றதே இதற்கு முக்கியக் காரணம் என்று கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மறுபக்கம்,...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் தங்களது உழைப்பையும், விசுவாசத்தையும் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்வில் பேசிய அவர் இந்த முக்கியக் கருத்தை...
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து பூதாகரமாகி வருகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, செந்தில்...
தமிழகத்தின் தற்போதைய தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் சர்ச்சை பேச்சுக்களுக்கும் தங்களின் கடுமையான கண்டனங்களைத்...
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெக-வில் இணைந்து வருகின்றனர்....
பாஜகவுடன் கூட்டணி சேர திமுக தொண்டர்கள் விரும்புவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸை வீழ்த்துவதற்காகப் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் தவறில்லை என்று திமுக தொண்டர்கள் பலர்...
உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின்படி, ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த சில அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோடிகளைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவத் தயாராக இருந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் தவெகவில் மாவட்டச் செயலாளர்களை...