கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் மற்றும் வழக்கறிஞர் சத்யா தம்பதியரின் மகள்களான பிரியதர்ஷினி (12-ம் வகுப்பு), ஸ்வேதா ஸ்ரீ (10-ம் வகுப்பு) ஆகிய இரு சிறுமிகள், தங்களது பெற்றோரை அடுத்தடுத்து இழந்து தவித்து...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்பொழுது உச்சக்கட்ட அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. இத்தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப்...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் கோரப்பட்ட இந்த டெண்டர் நிறைவடையும் தருவாயில் இருந்த நிலையில், அதில் சில மாற்றங்கள்...
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின்...
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னேபுரம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (59), விவசாயி. இவருக்கு காலம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை முனியப்பா...
தமிழகத்தில் தவெக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் பொது துறைக்கு விலக்கு அளிப்பதாக ஒரு அரசாணையை வெளியிட்டு, பின்னர் பல்வேறு கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் அதனை உடனடியாகத் திரும்பப் பெற்றது. இதுகுறித்து...
ஜெம் வீரமணி வழக்கில் ஏதேனும் புகார்கள் அல்லது கூடுதல் தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் 9345319676 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தகவல்களை நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டை இன்று ஆள்வது அதிமுகதான்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று (செப். 28) நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் விஜயை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தற்போதைய தவெக...