சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயர் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் திமுகவினர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், அக்கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனக்கு உரிய தகுதி இருந்தும் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில்...
“குதிரை பேரம் என்று வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது; ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது என்ன பெருச்சாளி பேரமா?” என்று மதிமுக பொதுச்செயலாளர்...
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தபோது, அதன் நுழைவாயிலில் மனுக்களுடன் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருப்பதை கவனித்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்ட அவர், காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப்...
தேனி அருகே பெற்றோரின் கட்டாயத்தினால் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம்...
திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் தொடர்புடைய...
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த 6 முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் இசக்கி சுப்பையா என்பவருக்கு ₹4,19,13,04,000 சொத்தும், ₹5,75,66,000 கடனும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...
தேனி மற்றும் சென்னை அறிவாலய வட்டாரங்களில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தேர்தலில் போட்டியிட்டு...
அன்புமணி ராமதாஸ், அமைச்சர் N. ஆனந்திடம் தமிழகத்தின் நீர் மேலாண்மை மற்றும் நதிகள் மேம்பாடு குறித்து மொத்தம் 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கைகள் குறித்த விரிவான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அக்கோரிக்கைகளில் முக்கியமாக, தமிழ்நாட்டில்...