ஜெம் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைத் குழுவிலிருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகுவதாக தனது உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுப்பதாக அவர் தனது...
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, அமைச்சர் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கடந்த மே மாதம் விலகிய அவர், எந்த கட்சியிலும்...
ரூ.30 லட்சம் கடனில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த நிலையில் நகை-பணத்துடன் கூடிய மதுமிதாவின் ‘ரீல்ஸ்’ தன்னை கொள்ளையடிக்க தூண்டியதாக இந்த வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மதுமிதாவின் சமூக வலைத்தள கணக்கை பின்தொடர்பவர்களில் ஒருவரான...
தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும்...
இதுவரை தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே இப்படி ஒரு முதல்வர் இல்லை என்று அனைவரும் போற்றும் வகையில் தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்திய அளவில் உள்ள மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத்...
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தவெக அமைச்சரும் மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக குறித்துப் பல்வேறு அதிரடியான மற்றும் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியில் இருந்து மேலும்...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கோயிலிருந்து வீடு திரும்பிய சரஸ்வதி என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி, அவரது நகைகளைப் பறித்துச் சென்ற கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த...
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தற்போதைய ஆளும் கட்சியான திமுக குறித்துப் பொது மேடையில் பேசியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. திமுக தங்களுக்கு எதிரி கிடையாது என்றும்,...
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான் என்று சிபிஎம்மூத்த தலைவர் சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த வழக்கில் மிக முக்கிய நபரான காவலர் ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வன்முறையின்...