தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா, அங்கு திரண்டிருந்த பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தைக் கண்டு வியந்து, “தாராபுரத்தில் என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை,...
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னியரசு, தனது அரசியல் பயணம் மற்றும் அமைச்சர் பதவி குறித்துப் பேசினார். “80 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் ஊரில் இப்போதுதான் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன். பேருந்து...
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பேருந்து மற்றும் ரயில் வழித்தட ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ‘ரூட் தல’ மோதலில், மாற்றுப் பள்ளி மாணவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த 17 ஐடிஐ (ITI) மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக்...
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விமரிசையாக நடைபெற்ற புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நுழைவுச் சீட்டு (பாஸ்) வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஆளுங்கட்சியான...
சென்னை புழல் ஏரிக்கரையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், முகுந்தன் (21) என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய் (18) உட்பட...
கோவையில் இருந்து தாராபுரத்திற்கு சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் விஜய், வழியெங்கும் திரண்டுள்ள மக்களின் சிறப்பான வரவேற்பைத் தனது திறந்த வெளி வாகனத்தில் இருந்தபடியே ஏற்றுக்கொண்டு செல்கிறார். முதலமைச்சரை நேரடியாகக் காண்பதற்காகவும், அவருக்கு...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் – லதா தம்பதியினருக்கு நிறைமதி (10) என்ற மகளும், பாலபிரவின் (6) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிறுவன் பாலபிரவின்...
வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். திமுக இழந்த ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறது. இவை இரண்டுமே கடினமானது என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித் துறை...
நயினார் நாகேந்திரன் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வரும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு சாவு மணி அடிப்போம் என மிகக் காரமாகச் சாடினார். மேலும், ரூ.50 கோடி...
விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உள்கட்சி பூசல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அங்கு நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் விழாவை கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு...