அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தாராபுரத்தில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றப்...
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்மையன்புதூர் பகுதியைச் சேர்ந்த சி. வான்மதியின் வாழ்க்கை, வறுமையையும் பல்வேறு சிரமங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெற்ற ஒரு தன்னம்பிக்கைமிக்க பெண்ணின் கதை. டாக்ஸி ஓட்டுநரான டி.என். சென்னியப்பன் மற்றும்...
முதல்வர் விஜய்க்கு மட்டும்தான் எவ்வளவு கூட்டம்வரும் என்பதை யாரும் அளவிட முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தாராபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சர் விஜய் நாளை...
டாஸ்மாக் பணியாளர்களைப் போலவே மது அருந்துபவர்களுக்கும் அரசு சார்பில் சீருடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை ஊழியர்களின் பணியின் தன்மையைக் கருத்தில்...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் குறித்து அவதூறு பரப்பியதாக தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் வாயிலாகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் பதவியேற்ற பிறகு...
தமிழக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் 2026 மே மாதம் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் அவரை “நாளைய இந்தியாவின் பிரதமர்” என்று முழங்கி வருவது...
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இடையே தற்பொழுது கடுமையான வார்த்தைப்போர் மூண்டுள்ளது. கூட்டணி, ஆட்சி...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியூரில் தங்கி வேலை செய்து வரும்...
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவப்பா என்பவரின் மனைவி சரசம்மா (50). கூலி வேலை செய்து வந்த இவர்களது வீட்டின் அருகிலேயே, சிவப்பாவின் அண்ணன் சோமப்பாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்....
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், ஆளுங்கட்சியான திமுகவினர் சார்பில் பெண்களுக்குப் பணத்திற்குப் பதிலாக டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது திமுகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் பெண் வாக்காளர்களுக்கு,...